Air India-வை ஏலம் எடுக்கும் TATA | Nobody wants Air India? | Oneindia Tamil

2020-07-09 87,184

மத்திய அரசு ஏர்இந்தியா நிறுவனத்தை விற்க முன் வந்துள்ள நிலையில் அதை யாருமே வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் தற்போது முக்கியமாக நிறுவனம் ஒன்று ஏர்இந்தியாவை ஏலம் எடுக்க முடிவு செய்துள்ளது.

TATA to buy Air India: Becomes the only contender for the bid this month.

#TATA
#AirIndia